சோளிங்கர் நரசிம்மர் கோவில் ரோப் கார் சேவை நிறுத்தம்

1பார்த்தது
சோளிங்கர் நரசிம்மர் கோவில் ரோப் கார் சேவை நிறுத்தம்
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் நகரில் உள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ யோகநரசிம்மர் ஆலயத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நவம்பர் 11 மற்றும் 12 ஆகிய இரு நாட்கள் ரோப் கார் சேவை நிறுத்தி வைக்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you