குடியாத்தம் அரசு மருத்துவமனை லிப்ட் பழுது: வதந்தியால் பரபரப்பு

373பார்த்தது
குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனையில் சுமார் 45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 5 தளங்கள் கொண்ட மருத்துவமனையில் உள்ள இரண்டு லிப்டுகளில் ஒன்று பழுதடைந்ததாக வதந்தி பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் எலக்ட்ரிஷன்கள் சோதனை செய்தபோது, யாரும் லிப்டில் சிக்கவில்லை என தெரியவந்தது. இதனால் மருத்துவமனை பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. இந்த மருத்துவமனை கடந்த மாதம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி