வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனை அருகில் கழிவுநீர் கால்வாய்!

1பார்த்தது
வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனை அருகில் கழிவுநீர் கால்வாய்!
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அருகில் கழிவுநீர் கால்வாய் திறந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்களின் தொல்லையும் அதிகரித்துள்ளது. இது சுகாதார சீர்கேட்டிற்கு வழிவகுக்கும் என பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நோயாளிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி, உடனடியாக கால்வாயை மூடி சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி