சோதிந்தரின் பாஜக சார்பில் பயிற்சி முகாம்!

421பார்த்தது
சோதிந்தரின் பாஜக சார்பில் பயிற்சி முகாம்!
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், பாஜக சார்பில் சோளிங்கர் சட்டமன்ற BLA 2 பயிற்சி முகாம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஆனந்தன் தலைமையில், BLA 2 நிர்வாகிகளுக்கு SIR பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் தொகுதி இணை ஒருங்கிணைப்பாளர், மாவட்ட நிர்வாகிகள், மண்டல தலைவர்கள் மற்றும் BLA 2 பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி