வேலூர்: நகைக்கடையில் திருடிய பெண்ணுக்கு 3 ஆண்டுகள் சிறை!

287பார்த்தது
வேலூர்: நகைக்கடையில் திருடிய பெண்ணுக்கு 3 ஆண்டுகள் சிறை!
திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த கவிதா (41) என்பவர், கடந்த செப்டம்பர் மாதம் வேலூரில் உள்ள நகைக்கடையில் 2 பவுன் தங்க நாணயத்தைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக வடக்கு போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி ரஞ்சிதா, நேற்று (டிச. 3) கவிதாவுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி