ராணிப்பேட்டையில் வாக்காளர் திருத்தம் கடைசி நாள் அறிவிப்பு

253பார்த்தது
ராணிப்பேட்டையில் வாக்காளர் திருத்தம் கடைசி நாள் அறிவிப்பு
ராணிப்பேட்டை மாவட்டத்தில், உச்சநீதிமன்ற உத்தரவின்படி முரண்பாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த 10 நாட்களுக்குள் தொடர்புடைய நபர்கள் தங்களது ஆவணங்களையும், மறுப்புரைகளையும் சமர்ப்பிக்கலாம் என ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார். தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 23ஆம் தேதி அன்று வெளியிடப்படும்.