ஜோலார்பேட்டை அருகே வாலிபருக்கு கத்தி வெட்டு!

1பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே தாமலேரிமுத்தூர் பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்த அரவிந்த் என்பவருடன் மாக்கனூர் இளையரசு நேற்று தகராறில் ஈடுபட்டார். தகராறைத் தடுத்த மதன் என்ற உறவினரை, இளையரசு மற்றும் அவரது சகோதரர் அன்பரசு ஆகியோர் கத்தியால் வெட்டினர். இதில் தலையில் பலத்த காயமடைந்த மதன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி