BREAKING: திருப்பத்தூரில் இன்று விடுமுறை

8பார்த்தது
BREAKING: திருப்பத்தூரில் இன்று விடுமுறை
தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிந்த சூழலில் கனமழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்துக்கு இன்று (நவ.6) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.