ராணிப்பேட்டையில் கார் வேன் மோதி விபத்து

371பார்த்தது
ராணிப்பேட்டையில் கார் வேன் மோதி விபத்து
ராணிப்பேட்டை மாவட்டம் பெரும்புலிப்பாக்கம் அருகே நேற்று கார் மற்றும் வேன் என மூன்று வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில், சென்னை பூந்தமல்லி வரதராஜபுரத்தைச் சேர்ந்த தீபக் என்ற ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த கோர விபத்தில் மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவளூர் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி