சென்னை: நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

1பார்த்தது
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் K. S. ரவிக்குமார் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு பெண் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து, தேனாம்பேட்டை போலீசார் ரஜினிகாந்த் மற்றும் K. S. ரவிக்குமார் வீடுகளில் சோதனை செய்ய விரைந்தனர். ரஜினிகாந்த் தரப்பில் சோதனைக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், K. S. ரவிக்குமார் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி