திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் விஜய் வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 1 தேர்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது அரசு துறையைச் சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.