திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. அப்போது மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவல்லி மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கினார். அரசு வழங்கும் அனைத்து திட்டங்களையும் கொடுக்க வேண்டும், இல்லையெனில் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவல்லி அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார். பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.