திருப்பத்தூர் போக்ஸோவில் முதியவர் கைது

6பார்த்தது
திருப்பத்தூர் போக்ஸோவில் முதியவர் கைது
திருப்பத்தூரைச் சேர்ந்த 61 வயது தாமோதரன், அதே பகுதியைச் சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்க முயன்றார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து, அவர்கள் அளித்த புகாரின் பேரில் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தாமோதரனை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி