திருப்பத்தூரில் மூதாட்டி வெட்டி கொலை

1பார்த்தது
திருப்பத்தூரில் மூதாட்டி வெட்டி கொலை
திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட அரசினர் தோட்ட வளாகத்தில், சாலையோரம் பழம் வியாபாரம் செய்து வந்த 65 வயது மூதாட்டி, மே 27 அன்று மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்க்ஷய் அனில் வாகரே தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலையாளிகள் தப்பிச் சென்றுவிட்டனர்.
Job Suitcase

Jobs near you