பொன்னை அருகே விவசாய நிலத்திற்குள் புகுந்த யானை

850பார்த்தது
பொன்னை அருகே விவசாய நிலத்திற்குள் புகுந்த யானை
காட்பாடி தாலுகா பொன்னை அடுத்த பரமசாத்து கிராமத்தில் நேற்று மாலை புகுந்த 2 காட்டு யானைகள், அங்கு பயிரிடப்பட்டிருந்த கரும்பு மற்றும் நெற்பயிர்களை சேதப்படுத்தின. கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து, வனத்துறையினர் விரைந்து வந்து பட்டாசுகளை வெடித்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.

தொடர்புடைய செய்தி