திருப்பத்தூர் அருகே மரும கருமாக்கிய மாமனார்!

4பார்த்தது
திருப்பத்தூர் அருகே மரும கருமாக்கிய மாமனார்!
திருப்பத்தூர் அடுத்த விஷமங்கலத்தில், கணவரை இழந்த பெண் தனது மாமனாருடன் வசித்து வந்துள்ளார். அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 66 வயதான மாமனார் பலமுறை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதனால், 7 மாத கர்ப்பமான நிலையில் குடும்பத்திற்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து மாமனாரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி