நாட்றம்பள்ளி அருகே மணல் கடத்திய லாரிகள் பறிமுதல்!

2பார்த்தது
நாட்றம்பள்ளி அருகே மணல் கடத்திய லாரிகள் பறிமுதல்!
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, வெலக்கல்நத்தம் பகுதியில் அரசு அனுமதியின்றி மண் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, பனந்தோப்பு பகுதியில் மண் கடத்த முயன்ற 2 டிப்பர் லாரிகளை போலீசார் பறிமுதல் செய்து, வழக்கு பதிவு செய்து ஓட்டுநர்களைத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி