திருப்பத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ ஆய்வு

3பார்த்தது
திருப்பத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ ஆய்வு
திருப்பத்தூர் நகராட்சி கௌதமபேட்டை பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று (ஜூன்-03) திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திருப்பதி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியரிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது நகர்மன்ற உறுப்பினர் வினோதினி மற்றும் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி