திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் மின் நிறுத்தம்!

0பார்த்தது
திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் மின் நிறுத்தம்!
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி சுற்றுவட்டார பகுதிகளில் வருகிற சனிக்கிழமை, மே 16, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. கந்திலி, புதூர் நாடு, குரிசிலாப்பட்டு ஆகிய பகுதிகளில் இந்த மின் நிறுத்தம் இருக்கும் என திருப்பத்தூர் செயற்பொறியாளர் சம்பத் இன்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அப்பகுதி மக்களிடையே தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி