திருப்பத்தூரில் தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம், மாவட்டத் தலைவர் பக்தவச்சலம் தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்
வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பாரத ஸ்டேட் வங்கி அருகே நடைபெற்ற இந்த
போராட்டம், நியாய விலை கடைகளின் செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.