திருப்பத்தூரில் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை

0பார்த்தது
திருப்பத்தூரில் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை
திருப்பத்தூர் மாவட்டத்தில் காலை 6 மணி முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மாவட்ட ஆட்சியர் திருமதி க சிவசௌந்திர வல்லி இ ஆ ப அவர்கள் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அறிவித்துள்ளார். கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி