திருப்பத்தூர்: நாளை மின்தடை.. வெளியான அறிவிப்பு

1075பார்த்தது
திருப்பத்தூர்: நாளை மின்தடை.. வெளியான அறிவிப்பு
திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை (20.02.2026) பராமரிப்பு பணிகள் காரணமாக வாணியம்பாடி, திம்மாம்பேட்டை, கெத்தண்டபட்டி, ஆலங்காயம், மிட்டூர், காவலூர், ஜவத்து, குனிச்சி, பள்ளப்பள்ளி, பெரியகரம், காசிநாயக்கன்பட்டி, லக்கிநாயக்கன்பட்டி, கண்ணாலபட்டி, சேவத்தூர், புதூர் ஆகிய இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி