வேலூர்: 2 நாட்கள் கனமழை.. வானிலை எச்சரிக்கை

820பார்த்தது
வேலூர்: 2 நாட்கள் கனமழை.. வானிலை எச்சரிக்கை
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் கனமழை கொட்டி வருகிறது. இந்தநிலையில் இன்று (மே.24) நாளை (மே.25) வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி