திருப்பத்தூர் மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை பிப்.11 சிங்காரப்பேட்டை, அத்திப்பாடி, ரெட்டவலசை, பாவக்கல், எழூர், சிம்மனாபுதூர், கீழ்மாத்தூர், மாதரப்பள்ளி, மாம்பாக்கம், ஏ.கே.மோட்டூர், புதுப்பூங்குளம், விஷமங்கலம் ஆகிய பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.