வேலூர்: மலர் மழையில் நனைந்த விஜய் வாகனம்

521பார்த்தது
வேலூர்: மலர் மழையில் நனைந்த விஜய் வாகனம்
வேலூர் மாவட்டம் அகரம்சேரி பகுதியில் இன்று (பிப்.23) தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் நடிகர் விஜய் உரையாற்றுகிறார். இதற்காக அவர் வேனில் வேலூர் வந்தபோது, அவரைச் சூழ்ந்துகொண்ட ரசிகர்கள் பூக்களை அள்ளிப்போட்டு உற்சாகமாக வரவேற்றனர். இந்த சந்திப்பில் முக்கிய அரசியல் நிகழ்வுகள் குறித்து விஜய் பேச உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி