வாணியம்பாடியில் தெருநாய் கடித்து 4 பேர் காயம்: பரபரப்பு

641பார்த்தது
வாணியம்பாடியில் தெருநாய் கடித்து 4 பேர் காயம்: பரபரப்பு
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சிக்கு உட்பட்ட பெரிய பேட்டை பகுதியில் சாலையில் சுற்றித் திரிந்த தெருநாய், நடந்து சென்றவர்களை துரத்தி கடித்தது. இதில் தீபக்ராஜ், சந்திரன், தட்சிணாமூர்த்தி, கார்த்திக் ஆகிய நான்கு பேர் காயமடைந்தனர். அவர்கள் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி