வாணியம்பாடியில் கள்ளக்காதலில் இளைஞர் வெட்டிக்கொலை முயற்சி.

5பார்த்தது
வாணியம்பாடியில் கள்ளக்காதலில் இளைஞர் வெட்டிக்கொலை முயற்சி.
வாணியம்பாடியில் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக நள்ளிரவில் நடந்த பயங்கரம் காரணமாக 5க்கும் மேற்பட்ட இடங்களில் இளைஞரை வெட்டி கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

டேக்ஸ் :