திருப்பத்தூர்: நகராட்சியில் கட்ட பஞ்சாயத்து செய்வதாக முடி திருத்துவோர் மனு

84பார்த்தது
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர்கள் நல சங்கத்தினர் வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் முடிதிருத்தும் தொழில் நிலையங்களுக்கு தொழில்வரி விதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர். இந்த தொழிலை சேவை தொழிலாகவும் எங்கள் குல தொழிலாகவும் நாங்கள் செய்து வருகிறோம். கடந்த பஞ்சாயத்து தேர்தலிலும் நகராட்சி நிர்வாகம் தொழில்வரி செலுத்த வற்புறுத்தி வருவதாக ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி