திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி கிழக்கு ஒன்றியம் அம்பலூர் ஊராட்சியில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முகாமை மாவட்ட தி.மு.க பிரதிநிதி, ஊராட்சி மன்ற தலைவர் துவக்கி வைத்தார். இதில் கழக நிர்வாகிகள் M. மூர்த்தி பாண்டுரங்கன், மகளீர் அணி பூவிழி, தகவல் தொழில்நுட்ப அணி S. குமரேசன், R. திருமாளவன், மற்றும் கழகத்தினர் கலந்து கொண்டனர்