ஐந்து சவரன் தங்க நகை வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் கொள்ளை

1பார்த்தது
வாணியம்பாடி நேதாஜி நகரில் வசிக்கும் பெட்டிக்கடை உரிமையாளர் ஜாவித், கடந்த 6 ஆம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் ஹைதராபாத் சென்றார். அவர் வீடு திரும்பியபோது, மேற்கூரை உடைக்கப்பட்டு வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த 5 சவரன் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி