வேலூர்: 5 வயது சிறுவன் உடல் நசுங்கி பலி

1024பார்த்தது
வேலூர்: 5 வயது சிறுவன் உடல் நசுங்கி பலி
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே 102 ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்த இளையராஜா-பிரியா தம்பதியினரின் 5 வயது மகன் சந்தீஷ், நிம்மியம்பட்டு நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, முல்லை என்ற இடத்தில் எம். சாண்டு ஏற்றி வந்த லாரி மோதியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இந்த துயர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.