குடியாத்தத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து

1353பார்த்தது
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ராஜாகுப்பம் பகுதியை சேர்ந்த மோகன் என்பவரது வீட்டில் இன்று (மே 18) கேஸ் சிலிண்டர் கசிவால் வெடித்து சிதறியது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள், பீரோவில் இருந்த ஆவணங்கள் மற்றும் வீட்டின் கூரை எரிந்து நாசமானது. தகவலறிந்த குடியாத்தம் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி