வாணியம்பாடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை

1பார்த்தது
வாணியம்பாடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கிரிசமுத்திரம் கிராமத்தில் வழக்கறிஞர் சம்பத் வீட்டில், அவர் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தபோது, மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 17 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.