திருப்பத்தூர்: கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் பணிகள்

82பார்த்தது
திருப்பத்தூர்: கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் பணிகள்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஒன்றியம் சங்கராபுரம் ஊராட்சியில் உள்ள கால்நடைகளுக்கு மழைகாலங்களில் ஏற்படும் கோமாரிநோய்க்கான தடுப்பூசி முன் எச்சரிக்கையாக போடப்பட்டது. மேலும் கால்நடை மருத்துவர் மாவட்ட உதவி இயக்குநர் (கால்நடைகள்) ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற துணை தலைவர் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி பனியார்கள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி