வாணியம்பாடி அருகே சட்ட விரோதமாக மண் கடத்திய லாரி பறிமுதல்

50பார்த்தது
வாணியம்பாடி அருகே சட்ட விரோதமாக மண் கடத்திய லாரி பறிமுதல்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கலந்திரா பகுதியில் வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான பட்டா நிலத்திலிருந்து அனுமதியின்றி முரம்பு ஏற்றி வந்த 2 லாரிகள், 1 ஜே. சி. பி பறிமுதல் செய்தனர் மேலும் ரோந்து பணியின் போது வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அஜிதா பேகம் நடவடிக்கை மேற்கொண்டு கிராமிய காவல் நிலையத்தில் ஒப்படைத்தர்.
இதனால் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.