வாணியம்பாடி அருகே ஏரியில் பூத்துள்ள தாமரை மலர்கள்

57பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பகுதியில் இருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் உள்ள ஏரியில் தாமரை மலர்கள் ஆங்காங்கே பூத்துள்ளது. நீர் அதிகமாக தேங்கியுள்ள பகுதியில் இடைவிடாமல் பூத்துள்ள இந்த தாமரை மலர்களை அப்பகுதி இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you