காட்பாடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்!

505பார்த்தது
காட்பாடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்!
காட்பாடி சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் மூலம் 382 பயனாளிகளுக்கு ரூ. 3 கோடியே 21 இலட்சத்து 410 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் 28 மகளிருக்கு தலா 8 கிராம் வீதம் 224 கிராம் தங்க நாணயங்களை சமூக நலத்துறை, வீட்டுமனைப் பட்டா நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (06. 02. 2026) காட்பாடி வட்டத்தில் வழங்கினார். மகிமண்டலத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் வே. இரா. சுப்புலெட்சுமி, மாவட்ட வருவாய் அலுவலர் மா. சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி