திருப்பத்தூர்: கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டு எம்எல்ஏ

75பார்த்தது
திருப்பத்தூர்: கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டு எம்எல்ஏ
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, தெற்குப்பட்டு ஊராட்சியில் நடைபெற்ற கோவில்கும்பாபிஷேக விழாவில் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் கோ. செந்தில்குமார் எம்எல்ஏ, நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றிய செயலாளர் D. சாம்ராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புசாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி