வேலூர்: பாலாற்றில் மணல் அள்ளிய.. மோட்டார் சைக்கிள் பறிமுதல்

81பார்த்தது
வேலூர்: பாலாற்றில் மணல் அள்ளிய.. மோட்டார் சைக்கிள் பறிமுதல்
ஈச்சங்கால் பாலாற்று பகுதியில் போலிசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாலாற்றில் அனுமதி இன்றி மூட்டைகளில் மணல் அள்ளிக் கொண்டிருந்த நபர் அங்கு போலிசார் வருவதை பார்த்து மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டு தப்பி சென்றார். அங்கு சென்ற அம்பலூர் போலிசார் மோட்டார் சைக்கிள் மற்றும் 2 மணல் மூட்டைகளை பறிமுதல் செய்து மணல் திருட்டில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி