வாணியம்பாடி: சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒன்பது பேர் கைது

68பார்த்தது
வாணியம்பாடி: சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒன்பது பேர் கைது
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ரயில் நிலையம் அருகே சூதாட்டம் நடைபெற்று வருவதாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தாக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நகர காவல் துறையினர் 9 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களிடம் இருந்து பணம் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி