திருப்பத்தூர்: பேருந்து நிலையத்தில் பாமகவினர் ஆர்ப்பாட்டம்

80பார்த்தது
திருப்பத்தூர்: பேருந்து நிலையத்தில் பாமகவினர் ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தினர் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க கோரி திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி