திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெரியபேட்டை, அம்பலால் நகரில் சாலை பழுதடைந்து விபத்து ஏற்படும் அபாய நிலையில் உள்ளது. அவ்வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர். நடவடிக்கை எடுக்க வேண்டுமானால் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.