திருப்பத்தூர்: ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜை

83பார்த்தது
திருப்பத்தூர்: ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜை
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பெருமாள்பேட்டை கூட்டு சாலை பகுதியில் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது ஆஞ்சநேயர் கோவிலில் இன்று சனிக்கிழமை என்பதால் ஆஞ்சநேயருக்கு வெத்தலையால் அலங்காரங்கள் நடைபெற்றது மற்றும் கற்பூர ஆராதனை நடைபெற்றது. மேலும் பூஜையில் கலந்து கொண்ட ஏராளமான பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி