வாலாஜாபேட்டையில் நள்ளிரவில் எரிந்த வட்டாட்சியர் ஜீப்

726பார்த்தது
வாலாஜாபேட்டையில் நள்ளிரவில் எரிந்த வட்டாட்சியர் ஜீப்
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் வட்டாட்சியர் அலுவலகம் முன் நிறுத்தப்பட்டிருந்த வட்டாட்சியர் நடராஜனின் ஜீப், இன்று நள்ளிரவில் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஜீப்பில் எரிந்த தீயை அணைத்தனர். மர்ம நபர்கள் ஜீப்பை எரித்தார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி