*வாணியம்பாடி அருகே 56 ஆம் ஆண்டு நடைப்பெற்ற எருது விடும்

4பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வள்ளிப்பட்டு கிராமத்தில் இன்று 56வது எருதுவிடும் விழா கோலாகலமாக நடைபெற்றது. வேலூர், கிருஷ்ணகிரி மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து 250க்கும் மேற்பட்ட காளைகள் இதில் பங்கேற்றன. மருத்துவ பரிசோதனைக்கு பிறகு வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்ட காளைகளில், குறிப்பிட்ட நேரத்தில் இலக்கை கடந்த காளைகளுக்கு முதல் பரிசாக 1,11,111 ரூபாய், இரண்டாம் பரிசாக 88,888 ரூபாய், மூன்றாம் பரிசாக 66,666 ரூபாய் என 70க்கும் மேற்பட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி