வாணியம்பாடி: தன்னைத் தானே கத்தியால் குத்திக்கொண்ட வாலிபர்

1184பார்த்தது
வாணியம்பாடி: தன்னைத் தானே கத்தியால் குத்திக்கொண்ட வாலிபர்
வாணியம்பாடி வாரச்சந்தை அருகே இன்று வடமாநில வாலிபர் ஒருவர், தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்டு படுகாயமடைந்தார். பொதுமக்கள் அவரை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வாணியம்பாடி நகரக் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி