வேலூர்: டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிப்பு

1பார்த்தது
வேலூர்: டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிப்பு
ஜனவரி மாதத்தில் திருவள்ளுவர் தினம் (ஜனவரி 16, வெள்ளிக்கிழமை) மற்றும் குடியரசு தின விழா (ஜனவரி 26, திங்கட்கிழமை) ஆகிய இரண்டு நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையன்று கடைகள் வழக்கம்போல் இயங்கும். விடுமுறை நாட்களில் கள்ளச்சந்தையில் மது விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி