வாணியம்பாடி அருகே நலத்திட்ட உதவி வழங்கல்

52பார்த்தது
வாணியம்பாடி அருகே நலத்திட்ட உதவி வழங்கல்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர மதிமுக சார்பில் 32 ஆம் ஆண்டு தொடக்க விழா முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்டம் மதிமுக செயலாளர் கண்ணதாசன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் நிகழ்ச்சியில் திமுக நகர கழக செயலாளர் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Job Suitcase

Jobs near you