பள்ளிகொண்டா அருகே வரதட்சணை கொடுமையால் பெண் பலி

328பார்த்தது
பள்ளிகொண்டா அருகே வரதட்சணை கொடுமையால் பெண் பலி
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த வல்லாண்டராமம் பனங்காடு கிராமத்தைச் சேர்ந்த கோகுலா(20) என்பவர், சீர்வரிசை வரவில்லை என்று கணவர் மதன் மற்றும் அவரது குடும்பத்தினர் சித்ரவதை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால், நேற்று முன்தினம் (டிச.2) இரவு கோகுலா உடல்நிலை பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில் பள்ளிகொண்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து, கணவர் மதனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி