வேலூரில் மாற்று திறனாளிகள் கைது

504பார்த்தது
வேலூரில் மாற்று திறனாளிகள் கைது
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் சத்துவாச்சாரி ஆட்சியர் அலுவலகம் எதிரே நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் பங்கேற்ற 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.